தூத்துக்குடியில் இன்று (02.07.2025) பிறந்தநாள் காணும் தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு 3 வது வார்டு கவுன்சிலரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி தலைமையில் மேயருக்கு பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேயரின் உதவியாளரும், போல் பேட்டை பகுதியுமான பிரபாகரன் உட்பட 3 வது வார்டு திமுக செயல்வீரர்கள் பலர் உடன் இருந்தனர்.
