உழைப்பின் சிகரம், நட்பின் இலக்கணமாக நிகழக்கூடிய மதிப்பிற்குரிய பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் 64 வது பிறந்தநாள் கொண்டாடும் அஜய் கோஸ்க்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் அஜய் கோஸ் பிறந்தநாள் - சமக மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் பொன்னாடை போர்த்தி வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சமக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் சிவந்தி ஆத்தினார் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடியில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 12ம் ஆண்டு நினைவு தினம் - பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026