தூத்துக்குடியில் "VinFast" விற்பனை தளத்தை திறந்து வைத்து, பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காகவும், தூத்துக்குடி, மாணிக்கம் மஹாலில் நடைபெறும் "முதலீட்டாளர்கள் மாநாடு 2025 - தூத்துக்குடி" (INVESTMENT CONCLAVE 2025 THOOTHUKKUDI) தொடங்கி வைத்து, தலைமையுரை ஆற்றுவதற்காக,
தூத்துக்குடிக்கு வருகை தரும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் சாலையோரங்களில் திமுக கழக கொடிகளை பரக்கவிட்டும், சுவர் விளம்பரங்கள், மற்றும் சுவரொட்டிகள் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மாநகராட்சி 3 வது வார்டு சார்பில் கவுன்சிலர் ரெங்கசாமி ஏற்பாட்டில் முன்னனி நாளிதழில் முதல்வரை வரவேற்கும் விதமாக "கழகத் தலைவரே தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரே" வருக! வருக! என கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குகுழு தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி விளம்பரம் செய்து அசத்தி சிறப்பு செய்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரே வருக! வருக!!... என முன்னணி நாளிதழில் 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி வரவேற்பு விளம்பர ஏற்பாடு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து...... "இளைஞர்களே படியுங்கள்" வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அறிவுறுத்தல்!!
அடுத்த
தூத்துக்குடிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை - தொமுச சார்பில் திருநெல்வேலி மண்டல பொருளாளர் முருகன் தலைமையில் உற்சாக வரவேற்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026