நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மீனவர்களின் வாழ்வாதாரம், ஈழத் தமிழர்கள், அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை தீவிரமாக முன்வைத்தார்.
“மீனவர்களின் உயிரும், இலங்கை தமிழர்களின் வாழ்வும் சமமாக முக்கியம்” எனக் கூறிய அவர், நாகை மாவட்டத்தில் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், குடிநீர் வசதி, மருத்துவர்கள், வேலைவாய்ப்புகள், சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றை புறக்கணித்த திமுக அரசை கடுமையாக சாடினார்.
“2026 தேர்தலில் போட்டி இரண்டே — தவெக மற்றும் திமுக. குடும்ப ஆட்சி வெல்லுமா? இல்ல ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜய் வெல்லுவான் பார்க்கலாம்” என்ற கூற்றால் கூட்டத்தில் உற்சாகம் பெருக்கெடுத்தது.
முடிவில், “உறுதியோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என மக்களை உறுதியூட்டினார்.
தூத்துக்குடி
நாகை மண்ணில் விஜயின் அதிரடி உரை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பசுமையும் சுத்தமும் இணையும் விழா – முத்துநகர் கடற்கரையில் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கிய சிறப்பு முயற்சி!!
அடுத்த
எஸ்.பி. மாரியப்பன் நாடார் தலைமையில் (பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம்) வெங்கடேஷ் பண்ணையார் 22வது நினைவு வீரவழிபாடு - தூத்துக்குடியிலிருந்து 25க்கும் மேற்பட்ட வாகனப் பேரணி மூலக்கரைக்கு புறப்பட தீர்மானம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026