தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க, 7வது வார்டுக்குட்பட்ட, லூர்தம்மாள் புரம் பகுதியில், கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்ப்பூசணி, சர்பத், ரோஸ்மில்க், வாழைப்பழம் போன்றவைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 7 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி 7 வது வார்டு பகுதி லூர்தம்மாள் புரத்தில் நீர் மோர் பந்தல் - பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மக்களுக்கு குளிர்பானங்கள் வினியோகம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் விசிக மத்திய மாவட்ட செயலாளர் கணேசன் பரிந்துரையின் பேரில் 36 வது வார்டு வட்ட செயலாளராக தேவநேசம் நியமனம்!!
அடுத்த
தூத்துக்குடியில் அமைச்சருடைய வார்டு பகுதி பொதுமக்கள் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தவெக வில் ஐக்கியம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026