தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட 110/22 KV சிப்காட் துணை மின் நிலையத்தில் 23.09.2025 (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், மின் விநியோகம் திட்டமிட்டபடி நிறுத்தப்படாமல், சீராக வழங்கப்படும் என மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு – மின்விநியோகம் சீராக வழங்கப்படும்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சாலை ஓர வியாபாரிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக – அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026