தூத்துக்குடி தன்பாடு பகுதியில் உள்ள உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் புதிய அலுவலக கட்டிடம் பணிகள் இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
இக்கட்டிட பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகள் குறித்து தகவல் பெற்ற அவர்,
“இந்த புதிய கட்டிடம் விரைவில் முடிவடைந்து, சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும். இது தொழிலாளர்களின் நலனில் ஒரு புதிய முன்னேற்றம் ஆகும்,” என தெரிவித்தார்.
இவ்வாய்வில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், கழக நிர்வாகிகள் ஏசுவடியான் மற்றும் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தன்பாடு உப்பு தொழிலாளர்கள் சங்க புதிய கட்டிடம் விரைவில் திறப்பு – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
‘பிளாஸ்டிக்கா? பிடிச்சாச்சு!’ – தூத்துக்குடி இளைஞர், இளம்பெண்கள் படையின் மாஸ் ரெய்ட்!
அடுத்த
கூடைப்பந்தை குலுக்கிய ரியோனா — தேசிய மேடையில் தமிழகம் சாம்பியன்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026