தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் குரூஸ் பர்னாந்து பெயரை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று கலெக்டா் இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கலெக்டா் இளம்பகவத் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாநகரச் செயலாளர் இக்னேஷ்யஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், வார்டு தலைவர்கள் சேவியர் மிசியர், சுரேஷ் குமார், சேகர், ஷேக்ஸ்பியர், மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மற்றும் முத்து, கிரிதரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயரை சூட்ட வேண்டும் - காங்கிரஸ் கட்சி கலெக்டரிம் கோாிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கொடைக்கானலில் 6 வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்கு அனைவரும் அலைகடலென திரளாக கலந்து கொள்ளவேண்டும் - முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டின் அறிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026