தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலச்செக்காரகுடி மற்றும் நடுச்செக்காரக்குடி கிராமங்களில் இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்த தகவலை பொதுமக்களின் கோரிக்கை மற்றும் செய்திகள் மூலம் அறிந்து கொண்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகைய்யா உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்ததின் பேரில் மின் மோட்டார் சரி செய்யப்பட்டு இரண்டு கிராமங்களுக்கும் இன்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது..
( 30-7-2025 நேற்று கோரிக்கை 31-7-2025 இன்று தீர்வு) மக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்த ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் எம்.சி. சண்முகைய்யாவிற்கு மேலச்செக்காரகுடி மற்றும் நடுச்செக்காரக்குடி கிராம மக்கள் நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
மக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏவிற்கு செக்காரக்குடி மக்கள் நன்றி கலந்த பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புரட்சி பாரதம் கட்சியில் தூத்துக்குடி மாநகர மாவட்டத்தில் புதிய பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி மாநகர செயலாளர் மாரிச்செல்வம் வாழ்த்து!!
அடுத்த
கொடைக்கானலில் 6 வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026