தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முன்னேற்ற பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி செய்து வருகிறது .
அதன் ஒரு பகுதியாக பிரதான சந்திப்புகளில் உயரம் குறைவான மின்விளக்குகள் அமைத்துள்ளோம். அதன்படி எட்டையாபுரம் ரோடு கலைஞர் அரங்கம் அருகிலுள்ள பிரதான சந்திப்பில் இருந்த விளக்கானது சேதமடைந்துள்ளதை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் சரிசெய்யப்படும் என்பதை தெரிவித்தார்.
ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சரவணக்குமார், அந்தோணி மார்ஷலின், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
சேதமடைந்த மின் விளக்கு விரைவில் சரிசெய்து தரப்படும் - மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் பாங்க் காலனி பொதுமக்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் - மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
ஏஐ தொழில்நுட்பம் தற்போதைய காலக்கட்டத்திற்கு அனைவருக்கும் தேவையானது கனிமொழி எம்.பி பேச்சு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026