ஆரோக்கியபுரம் கே.வி.கே.சாமி மெமோரியல் எஜுகேஷன் சொசைட்டி மற்றும் விவிடி நினைவு ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சார்பில், ஸ்தாபகர் அமரர் கே.வி.கே.சாமி அவர்களின் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா ஆரோக்கியபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆரோக்கியபுரம் விவிடி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கே.வி.கே.சாமி அவர்களின் நினைவு இடத்தில், பள்ளியின் செயலாளர் பிரம்மாணந்தம் அவர்கள் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மாணவர்கள், மாணவிகள் கே.வி.கே.சாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி உரையாற்றியதோடு, நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மேலும், தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பிலும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
அமரர் கே.வி.கே.சாமி 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா ஆரோக்கியபுரத்தில் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆனந்த கோலாகலமாக துவக்கம்!!
அடுத்த
பசுமையைப் பேணுவோம் – ALL CAN TRUST சார்பில் 384வது வார மர நடும் விழா!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026