பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 10வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு ஆயுர்வேதா பிரிவு சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் “மக்களுக்கான ஆயுர்வேதம்” என்ற தலைப்பில் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ் ஆலோசனை வழங்கினார். மேலும், முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் ஆயுர்வேத கசாயம் மற்றும் மூலிகை மரக்கன்றுகளை மருத்துவ அலுவலர் நல்லசிவம் வழங்கினார்.
தூத்துக்குடி
தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு பேரிலோவன்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் தொகுதியில் 44 பயனாளிகளுக்கு 36 லட்சம் கடன் உதவி வழங்கினார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
தூத்துக்குடி கிருபை நகர் நுண் உர செயலாக்க மையம் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026