தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தமிழ்நாடு கொம்பகோனார் பேரவை மற்றும் யாதவர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் முடிவை ஆறுமுகம், தொண்டர் அணி அமைப்பாளர் வீரபாகு, கொம்பகோனார் பேரவை மாநில செயலாளர் கெங்கமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணன், ஹரிபாலகிருஷ்ணன், இளம் பேச்சாளர் சண்முகநாராயணன், தகவல் தொழில்நுட்ப அணி வசந்த், மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், மாரிச் செல்வம், ஒன்றிய மகளிரணி முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
முடிவைத்தானேந்தல் கிராமத்தில் நடைபெற்ற வீரர் அழகு முத்து கோன் பிறந்தநாள் விழாவையொட்டி திருவுருவப் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து சண்முகையா எம்.எல்.ஏ மரியாதை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சமக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு காவல் நிலையத்தில் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் நாடார் மனு!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஓசநூத்து, குலசேகரநல்லூர், ஆரைக்குளம், சங்கரராஜபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ரூ. 280 கோடி மதிப்பில் புதிய மின் தடம் அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ. சண்முகையா தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026