ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் குலசேகரநல்லூரில் பசுவந்தனை – ஓசனூத்து – S. கைலாசபுரம் சாலை (கி.மீ 10/0–13/0, 16/0–17/0) ஒருவழித் தடத்திலிருந்து இடைவழித் தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் பெட்டி பாலம் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
இந்த வளர்ச்சி பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கொடியசைத்து துவக்கினார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார்
உதவி பொறியாளர் திலிப் ஒன்றிய துணை செயலாளர் லெட்சுமணன்
ஆதிதிராவிடர் நலக் குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கிளைச் செயலாளர்கள் சண்முகம், வேல்சாமி, சண்முகநாதன் உடன் உள்ளூர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம் – ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய வளர்ச்சி பாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிறப்புப் பேச்சுப்போட்டியால் ஒளிர்ந்த பாரதி 144வது பிறந்த நாள் விழா – தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சி!!
அடுத்த
“தூய மரியன்னை கல்லூரியில் தொழில் முன்னேற்றம் நோக்கி மூன்று அகாடமிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026