செப்டம்பர் 15 தேதியான இன்று முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி அருகில் உள்ள காய்கனி மார்கெட் எதிரே அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான தூத்துக்குடி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி 45 வது வார்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினத்தையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026