மே 22 ம் தேதியான இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 15 சொந்தங்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள தூத்துக்குடி மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணிராஜ் தலைமையில் துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் (சொந்தங்கள்) படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சண்முக குமாரி, ஒன்றிய செயலாளர் தேவ பிரியன், அகில் குமார், ராஜ் கபுர், சந்திர சேகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வராஜ், எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் திருமலை தங்கம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மருது பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிவராஜ், பகுதி செயலாளர்கள் தாவியது, மாரிமுத்து, சார்பு அணி நிர்வாகிகள் ஏகேவக குமார், ஹரிகரசுதன், உசிலை பால் பாண்டி, கருப்பசாமி, மற்றும் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட அணிச் செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள் உட்பட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மே 22 தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சொந்தங்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமமுக சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணிராஜ் தலைமையில் நினைவு அஞ்சலி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு தினம் - மத்திய மாவட்ட தவெக எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் வீரவணக்க மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு நாள் - தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026