தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு விழா நடந்தது.
இவ்விழாவில் மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர் இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர் துணைச் செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி உள்ளிட்ட பல்வேறு அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணைத் தலைவர் செந்தில்குமார், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், துணை அமைப்பாளர் மகேஷ்வரன்சிங், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், கந்தசாமி, ஜெயசீலி, நாகேஸ்வரி, பவாணி, பட்சிராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வட்டச் செயலாளர்கள் கதிரேசன், சிங்கராஜ், சுப்பையா, பாலகுருசாமி, செல்வராஜ், செந்தில்குமார், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, மணி, அல்பட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கி வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்பி கனிமொழியின் வாழ்த்து — கலைஞருக்கு மரியாதையுடன் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் தொடக்கம்!!
அடுத்த
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026