தூத்துக்குடி அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எம்எல்ஏ ஆணையின்படி அண்ணா 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் உமா கண்ணன், துணைச் செயலாளர் பழனிச்சாமி பாண்டியன், செயற்குழு உறுப்பினர் சந்திரா, மீனவர் அணி செயலாளர் வின்சென்ட், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல், விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், கலை இலக்கிய பிரிவு செயலாளர் ஜெயபால், பகுதி செயலாளர்கள் செல்லத்துரை, முத்து, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன், எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் வெள்ளபாண்டி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கமலக்கண்ணன் நிா்வாகிகள் மந்திரம் ராமகிருஷ்ணன் செல்வராஜ் மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர்கள் ராஜதுரை இசக்கிமுத்து பகுதி ஜெ. பேரவை செயலாளர் பொய்யாமொழி ஊராட்சி செயலாளர் முனியசாமி மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வேலுச்சாமி கலை இலக்கியப் பிரிவு தலைவர் மகாராஜன் பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன் வட்ட செயலாளர் தனராஜ் மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹாசன் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சபிக்குமார் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஓபிஎஸ் அணி சாா்பில் மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜானியேல் சாலமோன் மணிராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி மாநகர பகுதிக்குட்பட்ட 20 வது வார்டில் பகுதி சபா உறுப்பினர் கூட்டம் - முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026