இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.8.2025) காலை 8.00 மணியளவில் தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜர் நகரில் அமைந்துள்ள பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தேசியக் கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்குகினார்.
அதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், நோட்புக், மற்றும் கல்வி உபகரணங்கள் போன்றவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொது மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செய்து சிறப்பு செய்தனர்.
தூத்துக்குடி
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு காலனியில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை உரிமையாளர் நலச்ங்கம் சார்பில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்றிய 79 வது சுதந்திர தின கொடி பட்டொளி வீசி பறந்தது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026