தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நகர்மன்ற தலைவர், என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று (26.05.2025) காலை தூத்துக்குடி மாநகர 48 வது வார்டு சார்பில் திருச்செந்தூர் ரோடு அன்னம்மாள் மகளிர் கல்லூரி அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள என். பெரியசாமியின் திருவுருவ படத்திற்கு, மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆலோசனையின்படி 48 வது வட்ட செயலாளர் நவநீதன், கவுன்சிலர் ராஜேந்திரன் முன்னிலையில், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என். அண்ணாதுரை, பிரையன்ட் நகர் பகுதி தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியும் வட்ட பிரதிநிதியுமான முத்துக்குமார், பிரதிநிதி ஜேசு பாலன், துணை செயலாளர் ரமேஷ், முக்கிய நிர்வாகிகள் ரமேஷ், பாக முகவர்கள் செல்வேந்திரன், லோகநாதன், பகுதி இளைஞரணி பிரதீப், விளையாட்டு மேம்பாட்டு அணி ரகுபதி, நெசவாளர் அணி வெள்ளை பெருமாள் மற்றும் கணேஷ், பாலமுருகன், சாத்தாவு, செல்வம் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டு என். பெரியசாமியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர 48 வது வார்டு திமுக சார்பில் முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமியின் நினைவு தினத்தையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தவெக மக்களோடு மக்களாய் மக்களுக்காக துணை நிற்கும் என்பதை ஆளும் அரசுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன் - தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பரபரப்பு பேட்டி!!
அடுத்த
1 கோடி பனை விதைகள் நடுகின்ற பணிகளை கடலோர மாவட்டங்களில் ஒரே நாளில் நட்டு உலக சாதனை படைத்திருக்கிறோம் - பனை மரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் எர்ணாவூர். நாராயணன் தகவல்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026