மின்சாரம் குறைவின்றி மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்க நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு சார்பாக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திரவிய ரத்தின நகர், கணேஷ் நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம் நகர், செல்சீலி காலனி ஆகிய நான்கு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், கவுன்சிலர்கள் சரவணகுமார், வைதேகி, வட்டச் செயலாளர்கள் மூக்கையா, பொன்பெருமாள், வட்ட அவைத் தலைவர்கள் பெரியசாமி, சிவனனைந்த பெருமாள், செல்வம், வட்டப் பிரதிநிதிகள் கணேசன், பேச்சிராமன், சோமு, ராஜேஷ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணைத்தலைவர் நலம் ராஜேந்திரன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, மாணவர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக், விவசாய அணி துணை அமைப்பாளர் முருகானந்தம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வலட்சுமி, தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், இளைஞரணி நிர்வாகிகள் ராஜா, ஹரிசங்கர், தகவல் தொழில்நுட்ப அணி பரத், நெசவாளர் அணி இசக்கிதுரை, பாக முகவர்கள் ஞானபிரகாசம், ராஜ்குமார், வட்ட நிர்வாகிகள் கருப்பசாமி, சாந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகள் – அமைச்சர் கீதாஜீவன் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேசிய போட்டிக்குத் தேர்வான மாணவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடிக்கு குளிர்ச்சி தரும் நீச்சல் குளம் – மேயர் ஜெகன் பெரியசாமி ஸ்பாட்டில் ஆய்வு!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026