ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சாமிநத்தம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடுவக்குறிச்சி கிராமத்தில் ரூ. 4.53 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, மணிகட்டி நகர் கிழக்கு தெருவில் ரூ. 9.48 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி வீரன் சுந்தரலிங்கம் குடியிருப்பு ரூ.11.98 லட்சம் மதிப்பில் இரண்டு தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், ஒன்றிய பொறியாளர் காயத்ரி, மேற்பார்வையாளர் கலைஅழகன், வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்கபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி, ஒப்பந்தகாரர்கள் எல்.கே. முருகன், முருகன், ஜெகதீஷ், ஊராட்சி செயலர் அருண், கிளைக்கழக செயலாளர் பாலமுருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இந்துமுன்னணி மாநிலத் தலைவர் மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் மீது தமிழக அரசு வழக்கு இந்துமுன்னணி கடும் கண்டனம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் விநியோகம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026