தூத்துக்குடி திமுக தொழிற்சங்கத்தின் கீழ் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தூத்துக்குடி மாநகாில் கடற்கரை சாலை தனியாா் ஹோட்டல் அருகில் புதிய ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
அப்போது பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்த நல வாாியங்கள் தற்போது திமுக ஆட்சியில் முறையாக செயல்படுகிறது. அதனடிப்படையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் நல வாாியம் இருக்கிறது. அதில் அனைவருக்கும் உறுப்பினராகி உங்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி நீங்களும் பல்வேறு வகையில் நன்மை அடைந்து கொள்ள வேண்டும். மற்றவா்களையும் நலவாாியத்தில் உள்ள நன்மைகளை கூறி இணைத்து திமுக தொழிற்சங்கத்தை வலுப்படுத்த வேண்டும். என்று பேசினாா்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், வட்டச்செயலாளர் டென்சிங், கவுன்சிலா் ரெக்ஸ்லின், பகுதி அணி அமைப்பாளர் ஜோயல், ஹோட்டல் மேனேஜா் ஜஸ்டின், ஆட்டோ ஓட்டுநா் நலசங்க தலைவர் சசிகுமாா், செயலாளர் செல்வம், பொருளாளர் ஜான், உறுப்பினர்கள் இம்மானுவேல், தாமஸ், ராஜா, சிலுவை அந்தோணி, சுரேஷ், மைக்கேல் காலின்ஸ், பிரத்விகுமாா், மனோகரன், சாலமோன் மாணிக்கம், ஜவஹா், பிரைட்டன், ஜெயபால், சந்தனகுமாா், கணேசன், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புதிய ஆட்டோ ஸ்டாண்டை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மேயர், மற்றும் ஆணையர் ஆகியோர் பங்கேற்பு!!
அடுத்த
அரசு உப்பு இலகாவுக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுத்து தொழில் செய்யும் மக்களுக்கே வழங்க வேண்டி ஆகஸ்ட் 25 ம் தேதி தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026