தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் 154 வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பொருளாளா் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, மதியழகன், குபோ் இளம்பாிதி, அந்தோணி கண்ணன், பழனி, அருண்குமாா், அருணாதேவி, சோமநாதன், சேசையா, வேல்முருகன், நிக்கோலாஸ் மணி, கல்யாணசுந்தரம், குருராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன், கனகராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், செல்வக்குமார், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா் முருக இசக்கி, ஜெயக்கனி, சாகுல்ஹமீது, செந்தில்குமாா், பெல்லா, மகேஸ்வரன்சிங், இந்திரா, சந்தனமாாி, ரூபராஜா, சங்கரநாராயணன், ரவி, ரமேஷ், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், கதிரேசன், பொன்ராஜ், சிங்கராஜ், சுப்பையா, கருப்பசாமி, பாலகுருசாமி, டென்சிங், மூக்கையா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், ஜெயசீலி, தெய்வேந்திரன், ஜான்சிராணி, கந்தசாமி, வைதேகி, ரெக்ஸ்லின், பேபி ஏஞ்சலின், பாப்பாத்தி, பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, அணி அமைப்பாளர்கள் அண்ணாத்துரை, காசிராஜன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடு சம்பந்தமாக வௌிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைகழகத்தில் பொியாா், திருவுருவ படத்தை திறந்து வைத்து சுயமாியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் குறித்து மாநாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க சிறப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினாா்.
அதனை எல்.இ.டி திரை அமைத்து வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் கண்டுகளித்தனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வ.உ.சி யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வ.உ.சி. சிலைக்கு மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் தவெக சாா்பில் வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026