தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி துணைச்செயலாளர் சின்னத்துரை மகாலட்சுமி ஆகியோரது திருமணம் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் வைத்து நடைபெற்றது.
பின்னா் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மாநில பொறியாளர் அணி துணைச் செயலளார் அன்பழகன் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, கலைச்செல்வி திலகராஜ், நிா்மல்ராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆபிரகாம், துணை அமைப்பாளர் கணேஷ்பாபு, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளா்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளா் ரவீந்திரன், துணை மேயா் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா், மேகநாதன், ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி நிா்வாகிகள் பழனி, அருண்குமாா், ஜான்சன், மாாிராஜ், ரஞ்சித்குமாா், செய்யதுஜபாா், கணேஷ்குமாா், கவிதாதேவி, அபிராமிநாதன், ரமேஷ், பெத்துராஜ், பிரபு, அந்தோணிகண்ணன், அந்தோணிஸ்டாலின், மாவட்ட திமுக பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், ஜெயக்கனி, ஆரோக்கியராபின் அசேகன் ரூபன், பால்ராஜ், ரவி, வட்டச் செயலாளர்கள் அனல்சக்திவேல், பிரசாந்த், கந்தசாமி, பக்கிள்துரை, செல்வராஜ், சந்தனராஜ், தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி , அல்பட் தொமுச நிர்வாகிகள் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினாா்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடி திமுக நிா்வாகி திருமணம் அமைச்சர் கீதாஜீவன் நோில் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்!!
அடுத்த
தூத்துக்குடியில் அருணா கார்டியாக் கேர் திறப்பு விழா - அமைச்சர், மேயர் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026