தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் முருகராஜ், மீனாகுமாாி ஆகியோரது மகள் சந்தியா, முருகன் சண்முகலட்சுமி ஆகியோரது மகன் மணிகண்டன், திருமணம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மணமக்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலளார் அன்பழகன் மாநில அமைப்பு சாரா அணி துணைச் செயலாளர் பூபதி, மாநகராட்சி மண்டலத் தலைவா் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சுரேஷ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, பொறியாளர் அணி அமைப்பாளர் ரூபன், கவுன்சிலா்கள் விஜயகுமாா், பேபிஏஞ்சலின், சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் முத்துராமன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் ராபின், மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், இலக்கிய அணி துணை அமைப்பாளா் பால்ராஜ், இளைஞர் அணிதுணை அமைப்பாளா் ரவி, வட்டச் செயலாளர்கள் அனல் சக்திவேல், பிரசாந்த், கந்தசாமி, பக்கிள்துரை, செல்வராஜ், சந்தனராஜ், பொன்ராஜ் தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், முன்னாள் கவுன்சிலா் ஜெயசிங், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மற்றும் மணி, அல்பட் தொமுச நிர்வாகிகள் கேபிள் டிவி சங்க நிா்வாகிகள் ஆப்ரேட்டா்கள் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினாா்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடி திமுக நிா்வாகி இல்ல திருமணம் அமைச்சர் கீதா ஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி நோில் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தி மாியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ஈடுபட்ட மகளிர் கல்லூரி மாணவிகள்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026