தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டும் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராஜாஜி பூங்கா மற்றும் லெவஞ்சிபுரம் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வருகின்ற நீரின் அளவையும் மாநகரப் பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
மேலும் மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் சில பகுதிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு அந்தப் பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆய்வின் போது பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் உடன் இருந்தார்.
தூத்துக்குடி
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தல்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டல வாரியாக நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு - ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்!!
அடுத்த
தூத்துக்குடியில் உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026