தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி மழைக்காலத்தை முன்னிட்டு நகரின் வடிகால் அமைப்புகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி போல்பேட்டை பகுதியில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் குறித்து மேயர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கினார்.
மழைக்காலத்தில் பொதுமக்கள் சிரமப்படாதவாறு அனைத்து வடிகால் வழித்தடங்களும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணித்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரனும் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி
மழைக்காலத்துக்கு முன் தயாராகும் தூத்துக்குடி – போல்பேட்டை வடிகால்களை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூய்மைப் பணியாளர்களின் முகத்தில் புன்னகை மலர வைத்த மேயர் ஜெகன் – 2,500 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்க ஏற்பாடு!!
அடுத்த
மழையையும் பொருட்படுத்தாமல் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026