தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட தந்தை பெரியார் நகர், செயின்ட் மேரிஸ் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை பணிகள் ஆரம்பமாக போகும் இடங்களை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வட்டக் கழகச் செயலாளர் குமார், மண்டல தலைவரும், பகுதி கழக செயலாளருமான நிர்மல் ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, அந்தோணி மார்ஷலின், வட்ட கழக பிரதிநிதி கருப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலை, மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறக்கூடிய இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி அம்பேத்கர் நகர் சுற்றியுள்ள பகுதிகளில் பணிகள் ஆரம்பமாகும் இடங்கள் குறித்து மேயர் ஜெகன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026