தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரையிலும், பால்பாண்டி நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளின் முன்னேற்றம், தரம், பொதுமக்கள் நலனுக்கான சாலைகள் மற்றும் நீரேற்ற வழிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ராமர், வட்ட கழக செயலாளர் மந்திரக்குமார், கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தம் – ம.தி.மு.க.வின் வரலாற்றுச் சாதனை! வைகோ – துரைவைகோ முயற்சியில் மக்களின் கனவு நனவானது!!
அடுத்த
மாநில அளவில் சிலம்பம் போட்டியில் சாதனை — திருவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் பாராட்டு!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026