தூத்துக்குடி இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் கதிா்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “தூய்மை பணியாளா்கள் சமூகத்தில் கடைநிலை தொழிலாளா்களாக இருப்பவா்கள் விளிம்பு நிலை மக்களும் பட்டியல் இன மக்களுமே இவா்கள் மொத்த ஜனத்தொகையில் 40 சதவீதம் இருக்கிறாா்கள்.
இவா்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பணியில் அமா்த்தப்பட்டவா்களுக்கு பணி பாதுகாப்பு இருந்தது. அவா்கள் 2005 ல் இருந்து 2025 வரையில் உள்ளவா்கள் ஓய்வு பெற்று விட்டாா்க.ள் அதன் பின்பு தனியாா் துறையில் காஸ்ட்கட்டிங் என்ற நிர்வாகத்தின் அறிவுரை மூலம் இந்த தொழிலாளா்களை அவுட் சோசிங் என்ற முறையில் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையே பொதுத்துறை நிறுவனங்களும் பின்பு அரசும் அவுட்சோசிங் என்ற முறையில் காண்ட்ராக்ட் விடப்பட்டது. இதில் தனியாா் காண்ட்ராக்டா்கள் ஏறக்குறைய சம்பளம் வாங்கியதால் தொழிலாளர் பிரச்சனை ஏற்பட்டது. இதில் தொழிலாளா்களை நிர்வாகம் நேரடியாக தோ்வு செய்தால் நிா்வாகம் செய்ய முடியாது என்ற பயத்தில் இந்த நிலைப்பாட்டை எடுக்கின்றாா்கள்.
இந்த தொழிலாளா்கள் அனைவரும் கிளாஸ் 3 4 வருவாா்கள் அல்லது குரூப் டி என்று இவா்களை சொல்வாா்கள். இவா்களுடைய நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பிஎஃப் கிராஜீவிட்டி போனஸ் வார லீவு மெடிக்கல் லீவு மற்றும் பென்ஷன் விபத்துக்கான காப்பீடு இன்சூரன்ஸ் உள்பட மாத சம்பளம் 34000 மேலே சொன்ன தகுதிகள் அனைத்து வழங்குவதற்கு ரூபாய் 8000 பிடித்தம் போக மாதம் ரூபாய் 26000 கையில் கிடைக்கும் இதை எப்படி அமல்படுத்த வேண்டும் என நிர்வாகம் நினைத்து இதில் சம்பளம் விரும்புகின்றபடி 10 சதவீதம் அல்லது இருவரும் ஓப்புக் கொள்கின்ற சம்பளத்தினை நிர்ணயம் செய்து தொழிலாளா்களை நிர்வாகம் அல்லது அரசு அவா்களுக்கு கான்ட்ராக்ட் தொழிலாளா்களாக தொழிலாளர் நல அல்லது ஆணையா் ஆகியோைர வைத்து தொழிலாளர் நலசட்டம் 12(3) இன்படி ஓப்பந்தம் செய்ய வேண்டும்.
இதில் தனியாா் நிறுவனம் தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் நல அதிகாாிகள் கையொப்பமிட வேண்டும் இதை கண்காணிக்கும் விதமாக அரசு உள்ளாட்சித்துறை அதிகாாிகள் சாட்சி கையப்பமிட்டு இதனை கண்காணித்து ஓழுங்குப்படுத்த வேண்டும். தூய்மை பணியாளா்கள் சேகாிக்கும் குப்பைகளில் பிரதனமாக இருக்ககூடியவை நெகிழித்தாள், பிளாஸ்டிக், கண்ணாடிகள் மின்உதிாி கழிவுகள் மண் இவைகள் மூலம் தூய்மை பணியாளா்களுக்கு வழங்குகின்ற சம்பளத்தில் 30 சதவீத முதல் 40 சதவீதம் வரை வருமானம் வர வாய்ப்பு உண்டு. இது தனியாா் தொழிலில் உள்ள ஓப்பந்தம் நிர்வாகம் அல்லது அரசு கையொப்பமிட்டதால் அவா்கள் சம்பளம் விகிதங்கள் அரசு பொறுப்பில் வந்துவிடும் இது ஓன்றுதான் இப்பிரச்சனைக்கு தீா்வு என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளாா்.
தூத்துக்குடி
தூய்மை பணியாளா்கள் நலன் குறித்து ஐஎன்டியுசி செயலாளர் கதிா்வேல் அறிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொியாா் விருதுக்கு கனிமொழி எம்.பி தோ்வு - மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமாா் நோில் வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026