தூத்துக்குடியில் தவெக கொள்கை தலைவரும், மக்கள் சேவகரும், தென்னகத்து ஜான்சிராணி " அஞ்சலை அம்மாள் " 135 வது பிறந்தநாளை முன்னிட்டு எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் உத்தரவின்படி, கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இந்த மண்ணை நேசித்த, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான, மக்கள் சேவகர் "அஞ்சலை அம்மாள் " 135 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.டி.ஆர் சாமுவேல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கோல்டன்,
கிஷோர், அண்டோ, சிவகுமார்,
சதீஷ்குமார், மகேஷ், விஜய் சுபாகர், முருகன், ஜெனோஜ், மூர்த்தி, விஜய்கார்த்திக், சீமான், வசந்த், அசோக், ஆகாஷ், திலகா, ஜூடி, காயத்திரி, சித்ரா, ரெஜினா, மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, வார்டு, மற்றும் சார்பு அணியை சேர்ந்த கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மக்கள் சேவகர் " அஞ்சலை அம்மாள் ' படத்திற்கு தவெக மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் மரியாதை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தவெக கொள்கை தலைவர் தென்னகத்தின் ஜான்சிராணி " அஞ்சலை அம்மாள் " 135 வது பிறந்தநாள் - பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் திருவுருவப் படத்திற்கு மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இணை சீருடைகள், புத்தகங்கள், கல்வி உபகரணங்களை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026