தூத்துக்குடியில் முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளரும், எம்.எல்.ஏவுமான என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நினைவு அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி 45 வது வார்டுக்குட்பட்ட கட்டபொம்மன் நகர் சந்திப்பில் பிரையன்ட் நகர் பகுதி மற்றும் 45 வது வட்ட கழக திமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான என். பெரியசாமியின் திருவுருவப் படத்திற்கு 45 வது வட்ட கழக மூத்த முன்னோடிகள் தலைமையில், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர், தூத்துக்குடி மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர், 45 வது வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, 44 வது வட்ட செயலாளர் சுப்பையா, 45 வது வட்ட பிரதிநிதி பச்சை பெருமாள், கல்யாணி (எ) சிவசுப்பிரமணியன், சதீஷ் குமார் , முருகன், வசந்த குமார், ஜேசு, பகுதி தொண்டர் அணி துணை அமைப்பாளர் செந்தில் குமரன், விவசாய அணி அமைப்பாளர் பெரிய நாயகம், நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கி துரை, 44 வது வட்ட பிரதிநிதி சரவணன், பகுதி பிரதிநிதி சுகன்யா ஸ்டுடியோ செந்தில், ஜெகன் எ சுப்பிரமணிய கட்டபொம்மு, ஆட்டோ முருகன், குமார், கவுன்சிலர் சரவணகுமார், தொழில்நுட்ப அணி அண்ணா துரை உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பிரையன்ட் நகர் பகுதி திமுக மற்றும் 45 வது வட்ட கழக திமுக சார்பில் முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமியின் நினைவு தினத்தையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் நினைவு தினத்தையொட்டி 42 வது வட்ட கழக திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமி நினைவு தினத்தையொட்டி போல்பேட்டையில் அமைந்துள்ள நினைவிடத்தில் சண்முக புரம் திமுக பகுதி செயலாளர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026