தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் காலை 9 மணியளவில் நடக்கும் என்று அழைத்ததின் பேரில் இந்து முன்னணி நிர்வாகிகள் காலை 9 மணியளவில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வருகை தந்தனர்.
ஆனால் 10.30 மணிவரை ஆகியும் காவல் துறை அதிகாரிகள் வரவில்லை, இதனால் நீண்ட நேரம் ஆகியும் காவல் துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதால் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V.P. ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் காவல் துறை அதிகாரிகளை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
தூத்துக்குடி
இந்து முன்னணி நிர்வாகிகள் அலைக்கழிப்பு - தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை கண்டித்து வெளிநடப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"தொடர்ந்து படி தூத்துக்குடி" புத்தக கண்காட்சியில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கினை எம்.பி. கனிமொழி கருணாநிதி அமைச்சர் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்!!
அடுத்த
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடியில் வட்டக்கிளை மாநாடு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026