தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சேலம் எடப்பாடி நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தும் ஆசியும் பெற்றார்.
அப்போது மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர்கள் சுந்தர், கந்தன், ஆனந்த், நீலம் நாராயணன், இந்நிலையில் பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்தில் மாவட்ட அவதை்தலைவர் திருப்பாற்கடல், தொழிற்சங்க தலைவர் சுதாகா் மாவட்ட அணி நிர்வாகிகள் பெருமாள், விக்னேஷ், அருண்குமாா், சரவணப்பெருமாள், திருச்சிற்றம்பலம், டைகா் சிவா, மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வக்கீல் முனியசாமி, மற்றும் சாம்ராஜ், சகாயராஜ், உள்பட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்பாட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தலைவர் எஸ்.பி. வாரியார் செய்தியாளர் சந்திப்பு!!
அடுத்த
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மூன்று நாட்கள் " மரியின் கலை விழா" நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026