தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட பல்வேறு பகுதியை சாா்ந்தவர்கள் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனிடம் சீருடைகள் வழங்க வேண்டும் என்று கோாிக்கை வைத்திருந்தனா்.
இதனையடுத்து பழைய பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் 100 பேருக்கு டூவிபுரத்திலுள்ள அலுவலகத்தில் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் சீருடைகளை வழங்கி பேசுகையில் எல்லா பகுதி மக்களிடமும் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டங்களையும் எடுத்துக்கூறுங்கள் என்றும் தொழிலாளா்களுக்கு உறுதுணையாக இருப்பது அதிமுக மட்டும் தான் அதிகாரத்திற்கு வந்த பிறகு இன்னும் கூடுதலாக பல நன்மைகளை செய்து கொடுக்க நாங்கள் காத்திருக்கிறோம். அதற்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் மகளிர் அணி துணை அமைப்பாளர் சண்முகத்தாய், வட்டப் பிரதிநிதி ஐயப்பன், சங்கா், கனிராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 100 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் சீருடை வழங்கினாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி புத்தக திருவிழாவிற்கு வந்த மாணவர்களை உண்டியலோடு பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!!
அடுத்த
தூத்துக்குடியில் நடைபெற்ற மின்னொளி கபடி போட்டியில் வெற்றி அணிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாிசு வழங்கினாா்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026