சுயமரியாதை இயக்கத்தின் மூதாட்டி, சமூக சீர்திருத்தவாதி “வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (17.9.2025 – புதன்கிழமை) காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதா ஜீவன் (M.Com., B.Ed., M.L.A) தலைமையேற்று மாலை அணிவித்து சமூக நீதி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அவருடன் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், மாநகர, பகுதி, வட்டக் கழக செயலாளர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த தினம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த தினம் - 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி மரியாதை!!
அடுத்த
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026