தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் டிரஸ்ட் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டிரஸ்ட் செயலாளர் மற்றும் உறுப்பினர் ஆர். ரெங்கசாமி நாயுடு ஊழியர்களுக்கு நேரடியாக தீபாவளி போனஸ் தொகையை வழங்கினார்.
இந்த நன்னிகழ்விற்கு டிரஸ்ட் செயற்குழு உறுப்பினர் மற்றும் டிரஸ்டி விவேகானந்தன் அவர்கள் வழிகாட்டுதலாக இருந்து, அனைத்து ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் போனஸை பெற்றனர்.
நாயுடு மகாஜன சங்கம் டிரஸ்ட் சார்பில் ஆண்டு தோறும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பண்டிகை நிவாரணம் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு வழங்கப்பட்ட தீபாவளி போனஸ் ஊழியர்களின் குடும்பத்துக்கு மகிழ்ச்சியை சேர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் டிரஸ்ட் சார்பில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் வீட்டுக்குள் புகுந்தது – ராஜீவ் நகர் வடக்கு மக்களின் அவதி! வழக்கறிஞர் ஜெயபால் மனு – “போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” கோரிக்கை!!
அடுத்த
தூத்துக்குடியில் மீண்டும் தலைதூக்கும் சாதிய அடையாளங்கள் – உடனடி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026