தூத்துக்குடியில் இன்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள் வருகை தந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுடன் தூத்துக்குடி பாஜக மேற்கு மண்டல செயலாளர் சிவபெருமாள் முன்னாள் மத்திய இணை அமைச்சரை நேரில் சந்தித்து, அருகில் அமர்ந்து கலந்துரையாடி வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பாஜக மேற்கு மண்டல செயலாளர் சிவபெருமாள் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும், வாலிட்டி 69 பேனாவும் தமிழ்நாட்டிற்கு செய்த சாதனைகள் - பெரியார் வழிவந்த பெரியவர் பிறந்த தினத்தன்று போற்றி புகழ் வணக்கம் செய்கிறது " செய்தி களம் " நியூஸ் குழுமம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் 102 வது பிறந்தநாளையொட்டி கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026