முன்னாள் முதல்வர், கல்வி கண் திறந்த கர்ம வீரர், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர், பெருந்தலைவரின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகில் அமைந்துள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறாடாவும், அதிமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தூத்துக்குடி
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி அதிமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கர்ம வீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு மூலக்கரை என். வெங்கடேச பண்ணையார் நற்பணி மன்றம் சார்பில் மரியாதை!!
அடுத்த
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் எஸ். எபனேசர் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026