தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்மழையால் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று (அக்டோபர் 16) பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விடுமுறை அறிவித்துள்ளார்.
மழைச் சத்தத்தோடு எழுந்த மாணவர்கள், “க்ளாஸ் இல்லை, கிளாஸ் மழைதான்!” என்று மகிழ்ச்சியில் குதித்தனர்.
தூத்துக்குடி
“தூத்துக்குடியில் புத்தகத்துக்கு பதில் குடை – இன்று பள்ளி விடுமுறை!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே பெஞ்சில் – பழைய நண்பர்கள் சேர்ந்து கொண்ட நெகிழ்ச்சி விழா!
அடுத்த
“மழை வந்தா மகிழ்ச்சி... ஆனால் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026