தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகர் பகுதியில் நீண்டநாளாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று அந்த இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பகுதி மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, தண்ணீர் விநியோகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக அறிந்த மேயர், உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்கும் நோக்கில் மக்களிடம் நேரடியாக சென்று பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காணும் மேயரின் இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தூத்துக்குடி
“தண்ணீர் தட்டுப்பாடு தீர்க்கப் பாய்ந்தார் மேயர்!” — தனசேகரன் நகர் குடிநீர் பிரச்சனைக்கு நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரோச் விக்டோரியா கல்வெட்டு மீண்டும் எழும் – மேயர் ஜெகன் உடனடி உத்தரவு!!
அடுத்த
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்கக் கோரி — அக்டோபர் 23ஆம் தேதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026